திரைப்படம் 2.0 உருவான விதம் வெளியீடு (VFX வீடியோ)

மார்ச் 04, 2018

பெரும் எதிர்பார்ப்பைத் தந்துள்ள 2.0 உருவான விதம் பற்றிய வீடியோவை முதன்முதலாக வெளியிட்டுள்ளது, படத்தினைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்.  

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்தின் டீஸர், இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், இந்த மேக்கிங் வீடியோவை படத் தயாரிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

 

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!