தாமிரா இயக்கத்தில் ஆண் தேவதை - டிரைலர்!

மார்ச் 15, 2018 673

சென்னை (15 மார்ச் 2018): தாமிராவின் ஆண் தேவதை திரைப்பட டிரைலர் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை தனது சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

மேலும் திரைப் பிரபலங்களான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன், மிஷ்கின், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமியும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ’ஜெயம்’ ரவி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...