படுக்கையை பகிரும் நடிகைகள் - பிரபல தயாரிப்பாளர் மனைவி அதிரடி!

மார்ச் 23, 2018 1143

சென்னை (23 மார்ச் 2018): சில நடிகைகள் திருமணம் ஆனவர்களுடன் படுக்கையை பகிர்கிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் மனைவி நேஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா, வின் பதிவு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...