மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை நஸ்ரியா!

மார்ச் 28, 2018 738

திருவனந்தபுரம் (28 மார்ச் 2018): நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு நடிகை நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.

தமிழ் மலையாளம் என நடித்து குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா. ஆனால் திடீரென மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார் நஸ்ரியா. திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அவர் தற்போது பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...