மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில் சல்மான் கானுக்கு இன்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதனை அடுத்து இன்று மாலை சல்மான் கான் மும்பை வந்தடைகிறார்.