முடிவுக்கு வந்தது சினிமா ஸ்ட்ரைக் - வெள்ளி முதல் படங்கள் ரிலீஸ்!

ஏப்ரல் 18, 2018 676

சென்னை (18 ஏப் 2018): முடிவுக்கு வந்தது தமிழ் சினிமா ஸ்ட்ரைக். வரும் வெள்ளி முதல் புதிய படங்கள் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சுமார் 45 நாட்கள் சினிமா ஸ்ட்ரைக் இன்று அரசின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. சென்ற வாரம் வெளியாக இருந்த மெர்குரி படம் வெள்ளி அன்று வெளியாகும். மேலும் படப்பிடிப்புகளும் அன்றே தொடங்கும். அடுத்த வாரம் காலா திரைப்படமும் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...