மிகுந்த பொருட் செலவில் ஆர்.எஸ்.எஸ்.பற்றி புதிய படம்!

ஏப்ரல் 27, 2018 893

புதுடெல்லி (27 ஏப் 2018): மிகுந்த பொருட் செலவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி புதிய படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்துக்கு பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளதாக கூறப் படுகிறது. திரைக்கதையை பார்த்து ஆர்.எஸ்.எஸ் தலைவ மோகன் பகவத் ஓ,.கே சொல்லியுள்ளார்.

வரும் நாடளுமன்ற தேர்தலை குறி வைத்து ரூ 180 கோடியில் இந்த படம் எடுக்கப் படுவதாக தெரிகிறது. படத்தின் புரொமோஷன் வேலைகளை ஜீ குழுமம் ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...