திருமணம் குறித்து நடிகை சுருதி அதிர்ச்சி பதில்!

ஏப்ரல் 28, 2018 1121

சென்னை (28 ஏப் 2018): திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள்? என்று நடிகை சுருதியிடம் கேட்ட கேள்விக்கு அதிர்ச்சி தரும் வகையில் பதில் அளித்துள்ளார்.

நடிகை சுருதி மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் நடிகை சுருதி அவரது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "என் கனவு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் திருமணம் இப்போதைக்கு செய்து கொள்ளப் போவதில்லை" என்று பதிலளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...