நடிகை ரெஜினாவுக்கு வந்த நிலையை பாருங்கள்!

ஏப்ரல் 29, 2018 1591

சென்னை (29 ஏப் 2018): நடிகை ரெஜினா பாலியல் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

ரெஜினா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஒரு நாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டார். அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது.

இந்த ஒரு முறை மட்டும் அல்ல, இதுபோல பல முறை நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் கதறி அதுதது மட்டும் இன்றி, அவர்களை கண்டித்து அடித்தும் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

ரெஜினா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரெஜினா, சமீபத்தில் உருவாகியுள்ள ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...