இருட்டு அறைக்கு முரட்டு குத்து விட்ட பாரதிராஜா!

மே 07, 2018 1387

சென்னை (07 மே 2018): சமீபத்தில் வெளி வந்த மிக மோசமான ஆபாசப் படம் இருட்டு அறையில் முறட்டு குத்து திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜா மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லா விசயத்துக்கும் கத்தறி போடும் சென்ஸார் போர்டு ஆபாசத்துக்கு அனுமதி அளிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...