பெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி!

மே 22, 2018 841

சென்னை (22 மே 2018): நடிகை சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை மணக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணி பலரின் பாராட்டுக்களை பெற்றார். அதில் அவரது குடும்பச் சூழல் குறித்தும் பேசி பலரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியில் அத்தான் என்று அவர் என்னை தான் கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...