காலாவின் கதை என்ன தெரியுமா?

June 03, 2018

நியூயார்க் (03 ஜூன் 2018): ரஜினியின் காலா படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் வியாழன் அன்று ரஜினியின் காலா படம் வெளியாகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சினிமார்க் என்ற திரையரங்கம் விளம்பரத்திற்காக காலாவின் கதையை சுறுக்கமாக வெளியிட்டுள்ளது.

அதாவது 'ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள படம் காலா. இதில், குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு செல்லும் சிறுவன், அங்குள்ள தாராவி பகுதியில் டான் ஆகிறார். அப்பகுதி மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!