அதிர்ச்சியில் காலா டீம்!

ஜூன் 06, 2018 1057

சென்னை (06 ஜூன் 2018): ரஜினியின் படம் என்றாலே படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசம். தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் அரசியல் கருத்துக்கள். அதோடு காவிரி தொடர்பாக அவரது கருத்து, தூத்துக்குடி போராட்டம் என்று ரஜினியின் அவசியமில்லாத கருத்துக்களால் அவரது ரசிகர்களே அதிருப்தியில் உள்ளனர்.

அதன் காரணமாக, காலா படத்திற்கு டிக்கெட் புக்கிங் குறைந்துள்ளது. ஒரு சில திரையரங்குகளில் காலா படத்திற்குப் பதிலாக வேறு படங்கள் வெளியாகவுள்ளது. இதனால் காலா டீம் பெருத்த அதிர்ச்சியில் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...