பிரபல நடிகர் திடீர் மரணம்!

June 22, 2018

திருவனந்தபுரம் (22 ஜூன் 2018): பிரபல மலையாள நடிகர் மனோஜ் பிள்ளை (43).திடீரென மரணம் அடைந்தார்.

இருதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோஜ் பிள்ளை, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு திருவனந்தபுரத்தில் வெள்ளி அன்று நடைபெறும்.

மலையாள சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி சிரியல்களில் புகழ் பெற்றவர் மனோஜ் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!