கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் கேரக்டர் இதுதானாம்!

ஜூலை 07, 2018 934

சென்னை (07 ஜூலை 2018): சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு டார்ஜீலிங்கில் நடிபெற்று வருகிறது.

இந்த படத்தில் ரஜினி மீண்டும் வயதான கேரக்டரில் நடிக்கிறார். கல்லூரி பேராசிரியராக ரஜினி நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினியுடன் சுமார் 200 கல்லூரி மாணவர்களும் டார்ஜீலிங்கில் டேரா போட்டுள்ளனர்.

ரஜினி பேராசிரியராக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் நான் சிகப்பு மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...