ரஜினியின் 2O பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

July 12, 2018

சென்னை (11 ஜூலை 2018): ரஜினியின் அடுத்த படமான 2O பட ரிலீஸ் தேதி அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது. 

தற்போது ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!