பிரபல தமிழ் இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை!

July 18, 2018

சென்னை (18 ஜூலை 2018): பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பிரியங்கா சென்னை வளசரவாக்கத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு கணவருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்கள் மூலம் புகழ் பெற்றவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!