உச்சக்கட்ட வேதனை - நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவு!

ஆகஸ்ட் 12, 2018 1198

மும்பை (12 ஆக 2018): பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனுக்கு நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவொன்றை பதிந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி பிந்த்ரே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், 13-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தனது மகனுக்காக சோனாலி பிந்த்ரே உருக்கமான ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பதின்பருவ வயதில் மகன் காலடி வைக்கும் சமயத்தில் அவனுடன் இல்லாமல் போனது தனது வாழ்நாளின் உச்சகட்ட வேதனை என சோனாலி அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை வீடியோவாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

“Ranveeeeer! My sun, my moon, my stars, my sky… Okay, maybe I’m being a bit melodramatic, but your 13th birthday deserves this. Wow, you’re a teenager now… Will need some time to wrap my head around that fact. I can’t tell you enough how proud I am of you… Your wit, your humour, your strength, your kindness, and even your mischief. Happy happy birthday, my not-so-little one. It’s the first one that we’re not together… I miss you terribly. Lots and lots of love always and forever…. biiiiig hug!”

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...