கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ!

ஆகஸ்ட் 24, 2018 1012

கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய முஸ்தபா என்ற பாடல் மிகவும் பிரபலம். இந்நிலையில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில், "கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா காலம் நம் தோழன் கேரளா" என்று பாடல் பாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.

வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...