அதிக சம்பளம் தருவதால் அப்படி நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை ரெஜினா!

August 28, 2018

சென்னை (28 ஆக 2018): அதிக சம்பளம் தருவதால் அம்மா வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா ஒப்புக் கொண்டுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரெஜினா, இவர் அரவிந்த் சாமி நடிக்கும் ஒரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். அதிக சம்பளம் தர தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால் அம்மா வேடத்தில் நடிக்க ரெஜினா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!