சூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை!

ஆகஸ்ட் 30, 2018 1032

கொடைக்கானல் (30 ஆக 2018): நடிகையுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட கார் டிரைவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வந்த மாயாவி படத்தில் கடவுள் தந்த அழகிய வாழ்வு பாட்டில் வரும் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பவர் விஷ்ணு பிரியா. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் இவருக்கும் இவரது கார் டிரைவர் பிரபாகருக்கும், கள்ளக் காதல் இருந்துள்ளது. இதனை நடிகையின் தந்தை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இதனை நடிகை விஷ்ணு பிரியா ஏற்கவில்லை. இதனை அடுத்து கூலிப் படையை வைத்து நடிகையின் தந்தை கார் டிரைவர் பிரபாகரனை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...