ரஜினி நடிக்கும் 2.0 - Official Teaser வெளியீடு

செப்டம்பர் 13, 2018 465

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 2.0 Official Teaser வெளியிடப் பட்டுள்ளது. இந்த படம் மிகவும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் பாகமான எந்திரன் பல தொழில் நுட்ப பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் மேலும் பல நுட்பங்கள் கையாளப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...