சர்க்கார் படத்தின் அடுத்த பாடல் வெளியீடு - வீடியோ!

செப்டம்பர் 30, 2018 737

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்க்கார் படத்தின் அடுத்த பாடல் வெளியிடப் பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் சிம்டாங்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதையடுத்து, `ஒரு விரல் புரட்சி’ என்ற இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டது. ஒரு விரல் புரட்சி என்ற பாடல் தற்கால அரசியல் சூழலையும் வாக்குரிமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த பாடல் அமைந்துள்ளது. இது பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...