பாடகி சின்மயியை அப்படி அழைத்தாராம் பிரசாந்த்!

October 07, 2018

சென்னை (07 அக் 2018): பிரபல யூடூப் விமர்சகர் பிரசாந்த் மீது பாடகி சின்மயி பரபரப்பு குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் முன்பு ஒரு பிரச்சனையின்போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி, தன்னை ஸ்வீட் ஹார்ட் என அழைத்ததாகவும், ‘இனி என்னை அப்படி அழைக்காதீர்கள் என்று கூறிவிட்டு, அவரை பிளாக் செய்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். இதை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ‘எனக்கும் பிரசாந்த் இப்படியான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதை நீங்கள் உங்களின் பக்கத்தில் பதிவிடவேண்டும். அப்போதுதான் அவரின் உண்மையான முகம் தெரியும் என்பெயரை வெளியிட வேண்டாம். என ஒரு பெண் சின்மயிக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார். சின்மயி அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடாமல் அவர்களது மெசெஜ்களை மட்டும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பலரும் பிரசாந்தை விமர்சித்து வருகின்றனர்.

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!