பாடகி சின்மயி குறித்து சுவிட்சர்லாந்து சுரேஷ் கருத்து!

அக்டோபர் 10, 2018 857

சென்னை (10 அக் 2018): அவதூறு பரப்புவதை பாடகி சின்மயி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பாலியல்குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குறித்தும் ஒரு பெண்ணின் பதிவை அவர் ஒரு ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்துள்ளார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுரேஷ் இதுகுறித்து கடும் கோபமடைந்த நிலையில் . ஒரு படைப்பாளி மீது குற்றம்சாட்டும் சின்மயி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் நிகழ்ச்சியின்போது சின்மயி,அவரது தாயார் என்னுடைய இல்லத்தில்தான் தங்கினார்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...