ஆண் தேவதை வீடியோ பாடல்!

அக்டோபர் 11, 2018 734

இயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...