பிக்பாஸ் பிரபலம் திடீர் கைது!

அக்டோபர் 23, 2018 744

மும்பை (23 அக் 2018): தடை செய்யப் பட்ட போதை மாத்திரை வைத்திருந்ததாக பிக்பாஸ் பிரபலம் இஜாஸ் கான் கைது செய்யப் பட்டுள்ளார்.

இந்தி திரைப்பட நடிகரும் முன்னாள் இந்தி பிக்பாஸ் போட்டியாளருமான இஜாஸ் கான் பிலாப்பூர் ஹோட்டலில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடம் தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாகவும் இதனை அடுத்து கைது செய்யப் பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இஜாஸ் கான் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...