ஆபாச நடிகையான மகளை கண்டிக்க துப்பில்லை இதில் கட்சிக்கு தலைவராம்!

நவம்பர் 03, 2018 1987

சென்னை (03 நவ 2018): நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் இந்தி தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஆபாசமாக உடையணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உபதேசம் செய்தவர் கமல், அதுமட்டுமல்லாமல் ஒரு கட்சிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் அவரது மகளின் ஆபாச படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நான்கு சுவற்றுக்குள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பெயரை கெடுத்துக் கொண்டுள்ள நடிகை குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் முதலில் மகளை கண்டிக்கலாம் அப்புறம் கட்சி தொடங்கலாம் என்று கமலை வறுத்தெடுக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...