சர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா?

நவம்பர் 14, 2018 800

சென்னை (14 நவ 2018): சர்க்கார் திரைப்படத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கூறுகையில், சர்க்கார் வசூல் சாதனை படம் என்பதெல்லாம் உண்மையில்லை, சரியாக 28 கோடி வரை படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

அப்படியெனில் 200 கோடி லாபம் என்றெதெல்லாம் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...