நடிகர் ரஜினிக்கு என்னாச்சு - அவரது உதவியாளர் விளக்கம்!

நவம்பர் 23, 2018 855

சென்னை (23 நவ 2018): நடிகர் ரஜினிக்கு உடல் நலம் குறித்து அவரது உதவியாளர் ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு உடல் நலம் குறித்து தகவல் பரவியது. இந்நிலையில் அவரது உதவியாளர் ரியாஸ், "நடிகர் ரஜினி உடல் நலத்துடன் உள்ளார். அவர் உடல் நலம் குறித்து பரவியது வதந்தியே எனவே அவரது ரசிகர்கள் கவலை அடைய வேண்டாம்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...