இதெல்லாம் ஒரு படமா? - இயக்குநர் ஷங்கரை சீண்டிய பிரபல இயக்குநர்!

நவம்பர் 27, 2018 530

சென்னை (27 நவ 2018): 2.O திரைப்படம் சின்ன குழந்தைகள் பார்க்கும் படம் என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வரும் 29 ஆம் தேதி 2.O திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ராம்கோபால் வர்மா, பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.O படம் சிறுவர்கள் பார்க்கக் கூடிய படம், சிறிய இயக்குநர் இயக்கியுள்ள "பைரவா கீதா" பெரியவர்கள் பார்க்கக் கூடிய படம்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...