நடிகை அமலா பால் பிரபல நடிகருடன் இரண்டவது திருமணம்?

நவம்பர் 27, 2018 790

சென்னை (27 நவ 2018): நடிகை அமலாபால் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுடன் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்தி குறித்து விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.

விஷ்ணு விசால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகம் ஆனால் தொடர்ந்து அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் அவரது மனைவியை விவாகரத்து செய்தார்.

இதனை அடுத்து நடிகை அமலா பாலை இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அப்படி எதுவும் இல்லை என்றும் தயவு செய்து இவ்வாறு செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...