அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் பாடல் - வீடியோ!

டிசம்பர் 10, 2018 786

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை டி.இமானே பாடியுள்ளார். குத்துப் பாட்டாக அமைந்துள்ள இந்த பாடல் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...