திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - நடிகர் யார் தெரியுமா?

டிசம்பர் 27, 2018 447

மும்பை (27 டிச 2018): முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளது.

ஹாலிவுட் தரத்தில் இந்தியில் தயாரிக்கப் படவுள்ள இந்த படத்தை அனில் சுங்ரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தில் அப்துல் கலாமாக இந்தி நடிகர் அனில் கபூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...