எம்.எல்.ஏ மீது பிரபல நடிகை பகீர் புகார்!

டிசம்பர் 27, 2018 581

ஐதராபாத் (27 டிச 2018): பிரபல தெலுங்கு நடிகை அபூர்வா தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், "நான் என் கணவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக யூடூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அது தெலுங்கு தேச எம்.எல்.ஏ சிந்தாமணேனி பிரபாகரனுக்கு சொந்தமானது. எந்த ஆதாரமும் இல்லாம என் மீது அவதூறு பரப்பிய அந்த சேனல் நிர்வாகம் மீதும் அதன் உரிமையாளர் எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...