டி.வி.நிகழ்ச்சிக்காக மனைவியுடன் கணவர் செய்த காரியம்!

ஜனவரி 04, 2019 366

சென்னை (04 ஜன 2019): டிவி நிகழ்ச்சிக்காக்க மனைவியுடன் நடித்த கணவர் எதற்கும் தயார் என்கிற நிலையில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அதாவது சின்னத்தம்பி என்ற டிவி சீரியல் பிரபலம். இதன் கதாநாயகி அனிலா. ஒரு நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார்.

இந்நிலையில் அந்த நடன நிகழ்ச்சியில் தந்தை கேரக்டர் உண்டு. அதில் அனிலாவின் கணவரே அனிலாவுக்கு தந்தையாக நடித்து அசத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...