நடிகர் ஆர்யாவின் மனைவி இந்த பிரபல நடிகைதான்!

ஜனவரி 06, 2019 936

சென்னை (06 ஜன 2019): நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்யா பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார், இப்போது இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து தகவல் வெளியாகும் என தெரிகிறது

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...