கமலுடன் ஊர் சுற்றுவது முன்பு கவுதமி இப்போது யார் தெரியுமா?

ஜனவரி 08, 2019 942

சென்னை (08 ஜன 2019): கமல் கவுதமியுடன் பிரிந்ததை அடுத்து தற்போது பிரபல நடிகையுடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம்-2 படத்திற்கு பின்பு தீவிர அரசியலில் இறங்கினார் கமல். அது மட்டுமில்லாமல் நடுவில் பிக்பாஸை வேறு தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் நடிகை பூஜாவும் சென்றுள்ளார் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் பூஜா நடிக்கவில்லை என்ற போதும் கமலுடன் அவர் ஊர் சுற்றுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...