பேட்ட விஸ்வாசம் வெளியான தியேட்டருக்கு சீல்!

ஜனவரி 13, 2019 438

சேலம் (13 ஜன 2019): பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான திரையரங்குகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

சேலம் டவுனில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ள ஆஸ்கார் திரையரங்கம். திரையரங்கிற்கான உரிமத்தை புதுப்பிக்காததால் தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனால் திரையரங்கிற்கு ஆர்வமாக படம் பார்க்க வந்த ரஜினி, அஜித் ரசிகர்கள், ஆவேசம் அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...