நடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை? - லீக் ஆன புகைப்படம்!

ஜனவரி 16, 2019 530

சென்னை (16 ஜன 2019): நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் விஷால் தனது டிவீட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் விஷால் தனது டிவீட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷாவுக்கும் திருமணம் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது. நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம், இருந்தன. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஷால் தனது டிவீட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறி அனிஷா ரெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். விஷால் திருமணம் செய்ய உள்ள அனிஷா ரெட்டி அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...