இப்படியும் ஒரு ஆபாச நடிகையா? - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்!

ஜனவரி 17, 2019 1683

சென்னை (17 ஜன 2019): நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் தரங்கெட்ட கருத்துக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் பேண்ட் போடாமல் அப்படியே தெரியும்படி வெளியான புகைப்படம் ரசிகர்களால் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமான ராகுல் ப்ரீத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது உன் அம்மா காருக்குள் இப்படி உடையில்லாமல் இருந்திருப்பாள்" என்று பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறான கருத்துக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...