இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது!

ஜனவரி 18, 2019 424

சென்னை (18 ஜன 2019): இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

கமல் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் பட்த்தின் இரண்டாம் பாகம் பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் வெளியாகியிருந்தவேளையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார். 2.0 படத்தையடுத்து லைகா தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...