ஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்!

ஜனவரி 18, 2019 847

சென்னை (18 ஜன 2019): பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகை கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார். ஆனால் எல்லை மீறாத அளவில் கவர்ச்சி இருக்கும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி படம் என்பதால் கவுரவமான கேரக்டராகவே இருக்கும் என எதிர் பார்க்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...