பிரபல பின்னணி பாடகி விபத்தில் மரணம்!

ஜனவரி 30, 2019 627

புதுடெல்லி (30 ஜன 2019): பிரபல பின்னணி பாடகி ஷிவானி பாடியா கார் விபத்தில் உயிரிழந்தார்.

டெல்லியை சேர்ந்த பிரபல பாடகி ஷிவானி பாடியா. அவர் ஆக்ராவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தன்னுடைய கணவருடன் காரில் நேற்று (29.01.2019) காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது ஒரு காரை ஓவர்டேக் செய்யும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாடகி இருந்து பக்கம் முழுவதும் சுவரில் இடித்துள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டவுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பாடகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார், இதனை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...