நடிகை ஜெயபிரதாவின் ஆபாச படங்கள் வெளியானதால் தற்கொலை முயற்சி!

பிப்ரவரி 03, 2019 1434

மும்பை (03 பிப் 2019): முன்னாள் எம்பியும் பிரபல நடிகையுமான ஜெயபிரதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அவரது மார்பிங் செய்யப் பட்ட ஆபாச படங்கள் வெளியானபோது அமர்சிங் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். அப்போது இதுபோன்ற படங்கள் வந்து என் மனதை மேலும் புண்படுத்தியது. ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கு கூட சென்றேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை நான் உயிரோடு இருப்பேனா என்பது குறித்து எனக்கு தெரியாது அதைத்தான் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியேறும்போது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...