பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பிப்ரவரி 07, 2019 290

மும்பை (07 பிப் 2019): பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகர் சோனு நிகாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது. நேற்று அவர் கடல் உணவு சாப்பிட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...