டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ!

பிப்ரவரி 16, 2019 1349

சென்னை (16 பிப் 2019): பிரபல இயக்குநரும், நடிகரும் இசையமைப்பாளருமான டி.ராஜேந்தரின் மகன் டி.ஆர் குறலரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் குறலரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதற்கான வீடியோ வைரலாகி வருகிறது. குறலரசன் இஸ்லாம் மதத்தை ஏற்கும்போது அவரது அருகில் அவரது தாய் உஷாவும், நடிகர் டி.ராஜேந்தரும் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...