குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி!

பிப்ரவரி 16, 2019 1289

இந்நிலையில் அவர் இஸ்லாம் மதத்தை எற்றது குறித்து அவரது தந்தை டி.ராஜேந்தர் தெரிவிக்கையில், "குறள் சிறு வயது முதலே இஸ்லாம் மீது பற்று கொண்டவன். அவர் குர்ஆனை படித்துள்ளான். இஸ்லாத்தை ஏற்பது குறித்து என்னிடம் அனுமதி கேட்டான் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதித்தோம்" என்றர்.

மேலும் நான் அனைத்து மதத்திற்கும் பொதுவானவன். என் தஞ்சை சினி ஆர்ட்ஸ் லோகோவில் அனைத்து மத சிம்பல்களும் உள்ளன. என்றும் டி.ஆர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...