பாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்!

பிப்ரவரி 20, 2019 275

சென்னை (20 பிப் 2019): பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படம் ஆதித்யா வர்மா என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் வர்மா என பெயரிடப் பட்டு படப்பிடிப்பு முடிந்து படம் வெளி வரும் நிலையில் படம் சரியில்லாததால் பட வெளியீட்டை கைவிட்ட நிறுவனம், அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக இருந்த கிரியஸா மீண்டும் இந்த படத்தை இயக்குகிறார்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை பணிதாவுடன் நடிகை பிரியா ஆனந்த் இந்த படத்தில் நடிக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...