பிரபல திரைப்பட இயக்குநர் மரணம்!

பிப்ரவரி 23, 2019 583

ஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...